நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை குளிர்கால கூட்டத்தொடர்... நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை Nov 08, 2021 4464 வரும் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரி...